இடைக்காடு அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் 2005

From நூலகம்
இடைக்காடு அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் 2005
8488.JPG
Noolaham No. 8488
Author -
Category கோயில் மலர்
Language தமிழ்
Publisher ஆலய பரிபாலன சபை
Edition 2005
Pages 82

To Read

Contents

  • கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் தலைவரின் வாழ்த்துச் செய்தி - சுவாமி ஆத்மகனானந்தா
  • கும்பாபிஷேக பிரதம குரு 'ஆகம கிரியா ஜோதி' துவஜாரோகண துரந்தர் சிவஸ்ரீ சதா - கஹாலிங்க சிவகுருக்கள் (நாயன்மார்கட்டு) அவர்களின் ஆசியுரை
  • இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் ஆலய பரிபாலனசபை கும்பாபிஷேக மலர் ஆசியுரை - கலாநிதி.செல்வி.தங்கம்மா அப்பாக்குட்டி
  • 'ஆகமக் கிரியா விபுதர்' சிவஸ்ரீ சிவ.ஆறுமுகக் குருக்கள் அவர்களின் (கட்டுவன் - தெல்லிப்பளை) அருள் ஆசிச் செய்தி
  • நல்லை திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் செய்தி
  • இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் ஆலய பரிபாலன சபை தலைவர் அறிக்கை - வே.சுவாமிநாதன்
  • கண்ணகி அம்மன் பொங்கல் மரபு
  • கண்ணகி அம்மை திருஊஞ்சல் (பொங்கல் அன்று பாடப்படும் பாடல்) - நவாலியூர்,திரு.க.சோமசுந்தரப் புலவர்
  • இடைக்காடு புவனேஸ்வரி கோவில் பிரகாரத்தில் எழுந்தருளி இருக்கும் கண்ணகி அம்மை பேரில் பாடப்பட்ட ஊஞ்சல் பாடல்கள் - பண்டிதமணி திரு.சு.இராமசாமி
  • புவனேஸ்வரியம்மை திருவூஞ்சல் தீர்த்த உற்சவம் அன்று பாடப்படும் பாடல் - நவாலியூர்,திரு.க.சோமசுந்தரப் புலவர்
  • தை அமாவாசையைப் பூரணையாக்கிப் அபிராமிப் பட்டர்
  • அபிராமிப்பட்டர் அருளிய அபிராமி அந்தாதி
  • ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் தோத்திரம்
  • ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை
  • துக்க நிவாரண அஷ்டகம்
  • தம்பாலை, இடைக்காடு, வளலாய் கிராமங்களிலுள்ள ஏனைய ஆலயங்கள்
    • தம்பாலை வெல்லன் அம்பலவாணர் சித்தி விநாயகர் ஆலயம் (குடாக்கட்டுப் பிள்ளையார் கோவில்) - தகவல்: பிரம்மஸ்ரீ க.ஜெயராமக் குருக்கள், யாழ் கச்சேரி ஆவணம்
    • தம்பாலை ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் - சந்நிதி வீதி - தகவல்: திரு.திருமதி.கா.சித்திரவடிவேல்
    • தம்பாலை அருள்மிகு ஸ்ரீ நாச்சிமார் ஆலயம் - தகவல்: திரு.தாமு ஐயம்பிள்ளை, திரு.S.மகேந்திரன்
    • தம்பாலை வடுகன் நாவலடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் - தகவல்: திரு.தி.இ.இந்திரரேஸ்வரன்
    • தம்பாலை புளியடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் - தகவல்: திரு.கந்தையா சிறீ
    • இடைக்காடு அருள்மிகு பெரிய நாச்சியார் தேவஸ்தானம் - தகவல்: திரு.வ.வெற்றிவேல், திருமதி.வ.இராஜலட்சுமி
    • இத்திக்கலட்டி (இலந்தைக் கலட்டி) ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் - தகவல்: திருமதி.வ.அருளம்மா, திருமதி.செ.சிவஞானசுந்தரம், திரு.வ.வெற்றிவேல்
    • கொட்டடி அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் - தகவல்: திரு.க.இராசையா, திரு.ந.பு.கதிரித்தம்பி, திரு.வே.சுவாமிநாதன், திரு.த.கதிரமலை
    • வளலாய் நாகர் கோயில் பிள்ளையார் என வழங்கும் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயம் - தகவல்: திரு.தா.கந்தசாமி, திரு.க.கதிர்காமு, யாழ்க்கச்சேரி ஆவணம்
    • இடைக்காடு ஸ்ரீ பெரிய தம்பிரான் ஆலயம் - திரு.வே.கந்தசாமி - தர்மகர்த்தா
    • வளலாய் மண்திட்டி ஸ்ரீ ஞானவைரவர் கோயில் - தகவல்: திரு.சின்னத்தம்பி கந்தசாமி
    • வளலாய் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் - தகவல்: திரு.செ.உருத்திரையா, திரு.மா.சிவகுரு
    • வளலாய் ஸ்ரீ ஞான வைரவர் ஆலயம் - தகவல்: திரு.பொ.சாமிவேல்
    • அருள்மிகு ஸ்ரீ காளி தேவி ஆலயம் இடைக்காடு - தகவல்: திரு.சி.சத்தியமூர்த்தி, திரு.க.மு.வேலுப்பிள்ளை, திரு.நல்லதம்பி ஸ்ரீநிவாசன்
    • இடைக்காடு ஸ்ரீ சோதி வைரவர் ஆலயம் - திரு.கி.ஜெயக்குமரபதி, திருமதி.கி.நல்லம்மா
    • நீர்ப்பெட்டி ஸ்ரீ வேலாயுத சுவாமி கோவில் - தகவல்: திரு.ப.பழனிவேல்
    • கோணாவளை அன்னைமார் நாச்சிமார் ஆலயம் இடைக்காடு - தகவல்: திருமதி.வ.சி.சின்னாச்சிப்பிள்ளை, திரு.க.மு.வேலுப்பிள்ளை, திரு.செ.இரத்தினசபாபதி, திருமதி.இ.நல்லமா, யாழ்கச்சேரி கோவில் மடப்பதிவு இடாப்பு
    • வடகாட்டுப் புதுச் சந்நிதி ஆலயம் - தகவல்: திரு.து.பாலசுப்பிரமணியம், திரு.சி.சிவானந்தம், திரு.பொ.செல்லத்துரை
    • அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் (முன்னீஸ்வரர் ஆலயம்) - தகவல்: திரு.க.அருணாசலம், திரு.வை.தம்பு, திரு.வே.சுவாமிநாதன், திருமதி.பொ.மகாதேவா
    • அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் தேவஸ்தானம் இடைக்காடு - தகவல்: திரு.க.பாலசுப்பிரமணியம், திரு.வே.சுவாமிநாதன்
    • வளலாய் பெரிய நாகதம்பிரான் ஆலயம் - தகவல்: திரு.த.கந்தசாமி, திரு.க.கதிர்காமு, திரு.வே.சுவாமிநாதன்
  • இடைக்காட்டு வள்ளிப்பிள்ளையின் அற்புதக் கதிர்காம யாத்திரை
  • தேசிக்காய் விளக்கின் சிறப்பு
  • இடைக்காடு ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலய தலபுராணம்
  • தீராதவயிற்று நோயை நீக்கிய குலதெய்வம்
  • எமது ஆலயம் பற்றிய சில விசேட குறிப்புகள்
  • ஒட்டுசுட்டான் தாதோன்றீஸ்வரர் ஆலய தலபுராணம்
  • கல்லுமாடும் புல்லுத்தின்னுமா?
  • பெண்குழந்தையுடன் பிறந்த நாகதம்பிரான் (புளியம் பொக்கனை நாகதம்பிரான் தல வரலாறு) - தகவல்: திரு.தா.பரமேஸவரன், திருமதி.வே.நாகபிள்ளை, திரு.வ.பராசத்திராசா
  • இடைக்காடு அருள்மிகு புவனேஸ்வரி அம்பாள் ஆலயம்
  • இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் ஆலய பரிபாலன சபை
  • பரிவார மூர்த்திகள் மற்றும் அவற்றுக்குரிய கோவில்களை அமைக்கவும், ஏனைய திருப்பணிகளுக்கும் உதவியவர்கள்
  • அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் நிலங்கள் சொத்துக்கள்
  • நித்திய, நைமித்திய பூசைகளும் விழாக்களும் அவற்றின் உபயகாரர்களும்
  • வருடாந்த மஹோற்சவ உபயகாரர்கள்
  • ஸ்ரீ கண்ணகி அம்பாள் வருடாந்தப் பொங்கல் திருக்குளிர்த்தி விழா உபயகாரர்கள்
  • நன்றி நவிலல் - நா.சுவாமிநாதன்
  • இடைக்காடு ஸ்ரீ புவனேஸவரி அம்பாள் ஆலய வரைபட விபரம்