இசைக்குள் அடங்காத பாடல்கள்
இசைக்குள் அடங்காத பாடல்கள் | |
---|---|
| |
Noolaham No. | 178 |
Author | முல்லை அமுதன் |
Category | தமிழ்க் கவிதைகள் |
Language | தமிழ் |
Publisher | தேசிய கலை இலக்கியப் பேரவை |
Edition | 2002 |
Pages | xii + 66 |
To Read
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Book Description
கவிஞர் இ.முருகையனின் ´அது அவர்கள்´ என்ற முதலாவது கவிதைத் தொகுதியுடன் ஆரம்பித்த வெளியீட்டு முயற்சியில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 96வது வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. புனைகதையாளராக அறியப்பட்ட முல்லை அமுதனின் இக்கவிதைகள் சென்ற நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் எழுதப்பட்டவை. தேசிய இன ஒடுக்குமுறை உக்கிரமடைந்து இன ஒழிப்புப் போராக மாறிய காலத்தின் நினைவுகளையும், இனவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தைப் பற்றிய நம்பிக்கைகளையும் கொண்டதாக இவை படைக்கப் பட்டுள்ளன.
பதிப்பு விபரம்
இசைக்குள் அடங்காத பாடல்கள். முல்லை அமுதன். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம். 44, 3வது மாடி, CCSM Complex, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித்தெரு). xii + 66 பக்கம், விலை: ரூபா 100. அளவு: 18.5X12.5 சமீ. (ISBN: 955 8637 13 0).