ஆளுமை:ஸ்ரீசங்கர்

From நூலகம்
Name ஸ்ரீசங்கர்
Birth
Place பருத்தித்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீசங்கர் யாழ்ப்பாணம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் மஞ்சள் குங்குமம், குத்துவிளக்கு முதலான ஈழத்துத் திரைப்படங்களிலும் சிவாஜி கணேசனின் ராஜராஜ சோழன் படத்தில் ஈழத்துப் புலவராகவும் நடித்தார். இவர் "கொள்ளைக்காரன்", "ஒரு மனிதன் இரு உலகம்" முதலான பல நாடகங்களை மேடையேற்றினார். முள்ளில் ரோஜா, அக்க்கினிப் பூக்கள், பறவைகள் ஆகிய நாடகங்களிலும் நடித்துள்ளார்.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 193


வெளி இணைப்புக்கள்