ஆளுமை:வைத்தியலிங்கம், சி.

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:32, 9 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வைத்தியலிங்கம், சி.
பிறப்பு
ஊர் ஏழாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வைத்தியலிங்கம் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்தவர். ரவீந்திரன் எனும் புனைப்பெயரைக் கொண்ட இவர் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் ஈழத்து சிறுகதை முன்னோடிகளில் ஒருவராவார்.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 48-50
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 373-374