ஆளுமை:வேல் அமுதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:51, 9 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேல் அமுதன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேல் அமுதன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வேல் அமுதன் ஓர் எழுத்தாளர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்திலேயே வெண்ணிலா என்ற கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களை சமயம் தொடர்பான இலக்கியப் பேச்சாளராக எடுத்துக் காட்டியவரும் அவர்தான்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1028 பக்கங்கள் 04-05
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேல்_அமுதன்&oldid=176817" இருந்து மீள்விக்கப்பட்டது