ஆளுமை:வேதநாயகாம்பாள், இலங்காதிலகம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:00, 6 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேதநாயகாம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேதநாயகாம்பாள், இலங்காதிலகம்
பிறப்பு 1947.04.03
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வேதா (பி. 1947, எப்பிரல் 03) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் டென்மார்க்கில் வசித்துவருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பவற்றை நகுலேஸ்வரி, நகுலவேணி எனும் பெயர்களில் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் சஞ்சிகைகள், இணையத்தளம், தொலைக்காட்சி என்பவற்றில் இடம்பெற்றுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 46-51


வெளி இணைப்புக்கள்