ஆளுமை:வேணுகோபால், செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:29, 26 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேணுகோபால்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேணுகோபால்
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1947.11.29
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேணுகோபால், செல்லத்துரை (1947.11.29 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்லத்துரை. சிந்துநடைக்கூத்து மற்றும் இசை நாடகம் ஆகிய துறைகளில் இவர் ஆற்றல் கொண்டு விளங்கினார்.

அரிச்சந்திரா, ஶ்ரீவள்ளி, சகுந்தலை, சத்தியவான் சாவித்திரி, காத்தவராயன் போன்றன இவர் நடித்த நாடகங்களாகும். மரபுக் கலைச்சுடர், கலைராணி, மூத்த கலைஞர் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 223