"ஆளுமை:விவியன், சத்தியசீலன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 24: வரிசை 24:
 
{{வளம்|11501|30-33}}
 
{{வளம்|11501|30-33}}
 
{{வளம்|13957|38-41}}
 
{{வளம்|13957|38-41}}
 +
{{வளம்|14432|42-46}}
 +
{{வளம்|14445|50-52}}
 +
{{வளம்|14896|54-57}}
 +
{{வளம்|14905|22-24}}
 +
{{வளம்|15359|66-68}}
 +
 +
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் கல்வியாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் கல்வியாளர்கள்]]

04:50, 29 ஜனவரி 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் விவியன்
தந்தை விஜயரத்தினம்
தாய் லீலாவதி
பிறப்பு 1963.11.06
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர், கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


விவியன், சத்தியசீலன் (1963.11.06) யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த எத்தாளர். இவரது தந்தை விஜயரத்தினம்; தாய் லீலாவதி. ஆரம்பக் கல்வியை சங்கானை அமெரிக்க மிசன் பாடசாலையிலும், இடைநிலை உயர்தரக் கல்வியை மானிப்பாய் சென் என்தனிஸ் மகளிர் கல்லூரியிலும் கற்றார் எழுத்தாளர். யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ சத்திர சிகிச்சைமாணி மருத்துவ வைத்திய பட்டத்தையும், சென்னை டொக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். 25 வருடங்களாக யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறை விரிவுரையாளராகவும் பின்னர் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் தொடர்ந்து துறைத்தலைவராகவும் தனது பணியை மேற்கொண்டு வருகிறார். 2008ஆம் ஆண்டு தொடக்கம் வலம்புரி நாளிதழில் வாரம் ஒரு யாழ்ப்பாணத்து மூலிகை என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வருகிறார். கலைக்கேசரி சஞ்சிகையிலும் எழுதி வரும் இவர் டான் தொலைக்காட்சியில் திங்கள் தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை சித்த மருத்துவ மூலிகை தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றை வழங்கி வருகிறார். யாழ் எப்.எம் வானொலிக்கும் சித்த மருத்துவம் தொடர்பான நிகழ்ச்சியை வழங்கி வருகிறார். சுகாதாரம் தொடர்பாகவும இலங்கையில் உள்ள மூலிகைகள் தொடர்பாகவும் தொடர்ந்தும் கட்டுரைகளை எழுதி வரும் அதேவேளை, யோகாசனம் தொடர்பாகவும் பல நிகழ்ச்சிகளை செய்து வருகிறார் விவியன் சத்தியசீலன் அவர்கள்.


குறிப்பு : மேற்படி பதிவு விவியன், சத்தியசீலன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வளங்கள்

  • நூலக எண்: 9860 பக்கங்கள் 16-20
  • நூலக எண்: 10064 பக்கங்கள் 46-47
  • நூலக எண்: 10065 பக்கங்கள் 60-62
  • நூலக எண்: 11138 பக்கங்கள் 64-66
  • நூலக எண்: 11179 பக்கங்கள் 64-66
  • நூலக எண்: 11501 பக்கங்கள் 30-33
  • நூலக எண்: 13957 பக்கங்கள் 38-41
  • நூலக எண்: 14432 பக்கங்கள் 42-46
  • நூலக எண்: 14445 பக்கங்கள் 50-52
  • நூலக எண்: 14896 பக்கங்கள் 54-57
  • நூலக எண்: 14905 பக்கங்கள் 22-24
  • நூலக எண்: 15359 பக்கங்கள் 66-68