ஆளுமை:வின்சென்ற், பாவிலுப்பிள்ளை

From நூலகம்
Name வின்சென்ற்
Pages பாவிலுப்பிள்ளை
Birth 1957.10.08
Place பாஷையூர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வின்சென்ற், பாவிலுப்பிள்ளை (1957.10.08 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த ஒரு நடனக் கலைஞர். இவரது தந்தை பாவிலுப்பிள்ளை. இவர் 1980 இலிருந்து நடனத்துறையில் பங்காற்றி வந்துள்ளதுடன் 200 இற்கும் மேற்பட்ட மேடை நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளார். இவர் 1984 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் நாட்டியக்கலைமணி, 2002 இல் பாஷையூர்க் கலைக்கழகத்தினால் கலாவித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 231