ஆளுமை:விநாயகமூர்த்தி, வெற்றிவேல்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:29, 17 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விநாயகமூர்த்தி, வெற்றிவேல்
தந்தை வெற்றிவேல்
பிறப்பு 1924.09.15
ஊர் பங்குடாவெளி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வெற்றிவேல் விநாயகமூர்த்தி மட்டக்களப்பு பங்குடாவெளி எனும் இடத்தில் 1924 செப்டெம்பர், 15ம் திகதி வெற்றிவேலின் மகனாக பிறந்தார்.

பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியரான விநாயகமூர்த்தி பல பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் என்பதோடு சிறந்த எழுத்தாளரும், பேச்சாளரும், கவிஞரும், நாடக ஆசிரியருமாவார்.

இவர் பகுத்தறிவுச் சிந்தனை முத்தமிழ்க் கழக நிறுவுனர். சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம், இலக்கிய ஆய்வு தொடர்பான பல படைப்புக்களை உருவாக்கியவர். இலக்கிய சேவைக்காக இலங்கை குடியரசின் ஜனாதிபதியால் கலாசூரி விருதளித்துக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 98-100