ஆளுமை:வாஸ், கே. வீ. எஸ்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:46, 19 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வாஸ், கே. வீ. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வாஸ், கே. வீ. எஸ்.
பிறப்பு
ஊர் கும்பகோணம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கே. வீ. எஸ். வாஸ் ஓர் ஊடகவியலாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். தமிழ்நாடு கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் வீரகேசரி தினசரிப் பத்திரிகையில் தொடர்கதையை எழுதியுள்ளார். தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் ஆனந்த விகடன் புத்தகத்தில் வான்மீகி என்ற பெயரில் இலங்கையின் வரலாற்றை ஈழத்தின் கதை என்ற பெயரில் எழுதி பலரின் பாராட்டையும் பெற்றவர். இவர் சென்னை ஹிந்து பத்திரிகை மற்றும் கல்கி, ஆனந்த விகடன் போன்ற நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 477-478


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வாஸ்,_கே._வீ._எஸ்.&oldid=152354" இருந்து மீள்விக்கப்பட்டது