ஆளுமை:வள்ளிநாயகி, இராமலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வள்ளிநாயகி இராமலிங்கம்
பிறப்பு 1933.01.09
ஊர் காங்கேசன்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வள்ளிநாயகி இராமலிங்கம் (1933.01.09 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். கவிதைகள், குறுநாவல்கள், சிறுகதைகள், கதைகள், ஆய்வுநூல், கட்டுரைகள், நாடகங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். பாடசாலை ஆசிரியையாகவும், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் விரிவுரையாளராகவும், அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பதில் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 33-38
  • நூலக எண்: 10203 பக்கங்கள் 23-25
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 104-105