ஆளுமை:றோக்கு, அந்தோனிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:43, 6 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றோக்கு
தந்தை அந்தோனிப்பிள்ளை
பிறப்பு 1942.10.17
ஊர் செம்பியன்பற்று
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றோக்கு, அந்தோனிப்பிள்ளை (1942.10.17 - ) யாழ்ப்பாணம், செம்பியன்பற்றைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அந்தோனிப்பிள்ளை. இவர் பல நாடகங்களையும் நாட்டுக்கூத்துக்களையும் நெறியாள்கை செய்து வந்துள்ளார். இவர் கலைஞானகேசரி என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 211-212