ஆளுமை:ரமீனா, அன்சார்

From நூலகம்
Name ரமீனா
Birth
Place பாணந்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரமீனா, அன்சார் பாணந்துறையில் பிறந்த கலைஞர். அம்பலந்துவை முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார். உயர் கல்வியை களுத்துறை மகளிர் மகாவித்தியாலயத்தில் முடித்துள்ளார். மத்திய கிழக்கில் கம்பியூட்டர் எம்ப்ரோய்டைரி டிசைனர் மற்றும் போட்டோகிராமராக தொழில் புரிகின்றார். ஆரம்பத்தில் இயற்கை காட்சிகளை புகைப்படங்களை எடுத்து வந்துள்ளார். குவைத் இளங்குயில் வழங்கிய பொதுநல வேந்தர் விருது, ஒன்லைன் சிங்கில் போட்டோகிராப்பி விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்