ஆளுமை:முஹம்மத், எச். எல்.
From நூலகம்
Name | முஹம்மத், எச். எல். |
Birth | 1933.06.11 |
Place | கம்பஹா |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முஹம்மத் (1933.06.11 - ) கம்பஹாவைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் செய்திகள் கட்டுரைகள், குட்டிக்கதைகளை எழுதியதுடன் ஐலண்ட், தினகரன், தினமின, ஒப்ஸேவர், டெய்லிநியூஸ், ஜனதா ஆகிய பத்திரிகைகளில் நிருபராகவும் நவமணிப் பத்திரிகையின் செய்தியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
Resources
- நூலக எண்: 1666 பக்கங்கள் 95-100