ஆளுமை:முஹம்மது மூஸா விஜிலி
From நூலகம்
Name | முஹம்மது மூஸா விஜிலி |
Birth | 1969.11.10 |
Place | அம்பாறை |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முஹம்மது மூஸா விஜிலி (1969.11.10 - ) அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் விஜிலி, பிர்ஜா, மருதமுனை விஜிலி ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.
Resources
- நூலக எண்: 1666 பக்கங்கள் 47-50