ஆளுமை:முஹம்மட் கலீல்

From நூலகம்
Name முஹம்மட் கலீல்
Birth 1958.08.08
Place மாத்தளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மட் கலீல் (1958.08.08 - ) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மடவளை கலீல் என்னும் புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகள் என்பன எழுதியுள்ளார். இவர் கவிச்சுடர் என்னும் பட்டம் பெற்றவர்.


Resources

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 97-100


வெளி இணைப்புக்கள்