ஆளுமை:முருகேசு, அருணாசலம்
From நூலகம்
Name | முருகேசு |
Pages | அருணாசலம் |
Birth | |
Place | காரைநகர் |
Category | அரச உத்தியோகத்தர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகேசு, அருணாசலம் காரைநகரைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர். இவரது தந்தை அருணாசலம். இவர் சண்முகத்தின் சகோதரனாவார். இவர் தபாற்கந்தோரில் வேலை செய்து இளைப்பாறியவர். இவராலேயே காரைநகரைச் சேர்ந்த பலர் தபாற்கந்தோரில் உத்தியோகம் பார்த்தனர்.
Resources
- நூலக எண்: 3769 பக்கங்கள் 319