ஆளுமை:மீனலோசினி, பாரதி

From நூலகம்
Name மீனலோசினி
Birth 1976.09.23
Place சாவகச்சேரி
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீனலோசினி, பாரதி (1976.09.23 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர். இவர் 2000 இல் சைவப்புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பண்டிதர் பட்டமும் தமிழ்ப் பால பண்டிதர் பட்டமும் பெற்றதுடன் சைவப்புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 60