ஆளுமை:மாணாக்கன், கணபதி

From நூலகம்
Name மாணாக்கன்
Pages கணபதி
Birth 1936.02.10
Place முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாணாக்கன், கணபதி (1936.02.10 ) முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கலைஞர். இவரின் தந்தை கணபதி. நாட்டுக்கூத்து கலைஞரான இவர் சுமார் 40 வருடங்களாக இத்துறையில் உள்ளார். இதுவரை 200க்கும் மேற்பட்ட நாட்டுக் கூத்துத் தயாரிப்புக்களை மேடையேற்றியுள்ளார். வடமோடிக் கூத்திலும் தென்மோடிக் கூத்திலும் அனுபவம் உடையவர். இவரால் தயாரிக்கப்பட்ட கூத்துக்களுக்கு இவரே அண்ணாவியராக இருந்திருக்கிறார். கூத்துத் தயாரிப்பாளர் அண்ணாவியார் என்பவற்றிற்கு மேலதிகமாக கூத்து நடிகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Resources

  • நூலக எண்: 9072 பக்கங்கள் 41