ஆளுமை:மனோகரன், அமிர்தேஸ்வரசர்மா

From நூலகம்
Name மனோகரன்
Pages அமிர்தேஸ்வரசர்மா
Birth 1971.03.14
Place காரைநகர்
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோகரன், அமிர்தேஸ்வரசர்மா (1971.03.14 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை அமிர்தேஸ்வரசர்மா. 2000 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர், சைவ மன்றங்கள் மூலம் மாணவர்களின் சமய அறிவை வளர்த்து வந்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 61