ஆளுமை:பாலேஸ்வரி, நல்லரெட்ணசிங்கன்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:42, 2 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலேஸ்வரி, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலேஸ்வரி, ந.
பிறப்பு 1929.12.07
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பாலேஸ்வரி (பி. 1929, மார்கழி 07) ஓர் எழுத்தாளர். திருகோணமலையைச் சேர்ந்தவர். பாப்பா, ராஜி ஆகிய புனைபெயர்களைக் கொண்ட இவர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், இசையும் கதையும் ஆகியவற்றை எழுதியுள்ளார். தமிழ் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். தமிழ் மணி, சிறுகதை சிற்பி பட்டம், ஆளுனர் விருது, கலாபூசண விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 17-22


வெளி இணைப்புக்கள்