ஆளுமை:நாகராசா, நடராசா

From நூலகம்
Name நாகராசா
Pages நடராசா
Birth 1947.09.14
Place பண்டத்தரிப்பு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகராசா, நடராசா (1947.09.14 - ) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை நடராசா. இவர் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கலைப்பணி ஆற்றி வருவதுடன் பல மேடைகளில் நடித்துள்ளார். இவர் சினிமா நடிகர் ஐஸ்ரிவேலன், சினிமா இயக்குனர் குகநாதன் ஆகியோரால் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு கலைஞாயிறு என்னும் பட்டம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 189