ஆளுமை:நடராசா, நவசிவாயம்

From நூலகம்
Name நடராசா
Pages நவசிவாயம்
Birth
Place
Category நீதிபதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, நவசிவாயம் ஓர் நீதியரசர். இவரது தந்தை நவசிவாயம். இவர் உயர் நீதிமன்றத்தில் திறமை மிக்க அப்புக்காத்தாகத் தொழில் புரிந்தவர். இவரது சட்ட நுணுக்கப் பயிற்சியும் தொழிலாற்றும் திறமையையும் உணர்ந்த அரசாங்கம் இவருக்கு K.C. பட்டமளித்து உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்தனர். இவர் நியமிப்புப் பெற்றுச் சில ஆண்டுகளில் இறைவனடி சேர்ந்தார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 316-317