ஆளுமை:தார்சீலம்மா, பர்னாந்து

From நூலகம்
Name தார்சீலம்மா
Birth
Place மன்னார்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தார்சீலம்மா, பர்னாந்து மன்னார், முருங்கனைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர். இவர் முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும் திருந்திய உள்ளம் நாடகத்தில் குணசித்திர நடிகையாகவும் நடித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 54