ஆளுமை:தஷந்தி, சங்கர்

From நூலகம்
Name தஷந்தி, சங்கர்
Pages -
Pages -
Birth -
Place -
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தஷந்தி, சங்கர் ஓர் எழுத்தாளர். கொழும்பு திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கல்வி கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டதாரி ஆவார். 2008 ஆம் ஆண்டு என் விரல்களின் தவம்’' என்னும் தனது முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.


வெளி இணைப்புக்கள்