ஆளுமை:தவமணிதேவி, கார்த்திகேசு

From நூலகம்
Name தவமணிதேவி
Pages கார்த்திகேசு
Birth
Pages 2001.02.10
Place இணுவில்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவமணிதேவி, கார்த்திகேசு ( - 2001.02.10) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நடிகை. இவரது தந்தை கார்த்திகேசு. இவர் பெற்றோரின் விருப்பப்படி சிறுவயதில் சென்னைக்குக் குடி பெயர்ந்தார்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 134 -135
  • நூலக எண்: 7490 பக்கங்கள் 109-113


வெளி இணைப்புக்கள்