ஆளுமை:தளையசிங்கம், இ. வி.

From நூலகம்
Name தளையசிங்கம்
Birth
Place சரவணை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தளையசிங்கம், இ. வி. வேலணை, சரவணையைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், திறனாய்வாளர், பட்டயக் கணக்காளர். இவர் கலை- விஞ்ஞானப் பட்டதாரி. இவர் வரவு செலவு வைப்பு முறை, தொன்மை இலக்கியச் சிறப்புக்கள் ஆகியவற்றை கட்டுரைகளாகப் பல இதழ்களில் எழுதியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 30