ஆளுமை:தமீம் அன்சார், பீர்முஹம்மது

From நூலகம்
Name தமீம் அன்சார், பீர்முஹம்மது
Pages பீர்முஹம்மது
Birth 1936.11.07
Place கண்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தமீம் அன்சார், பீர்முஹம்மது (1936.11.07 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பீர்முஹம்மது. இவர் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், விமர்சனங்கள் வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் சமூகத்தில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள், சமூக மூடநம்பிக்கைகள், சமூகத்தின் அரசியல், பொருளாதார, கல்வித் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துள்ளன.


Resources

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 45-46


வெளி இணைப்புக்கள்