ஆளுமை:தனுசிகா, பாலகிருஸ்ணன்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:40, 6 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தனுசிகா |
தந்தை | பாலகிருஸ்ணன் |
தாய் | விஜயலக்ஸ்மி |
பிறப்பு | |
ஊர் | கிளிநொச்சி |
வகை | விளையாட்டு |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தனுசிகா, பாலகிருஸ்ணன் கிளிநொச்சியில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை பாலகிருஸ்ணன்; தாய் விஜயலக்ஸ்மி. கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவியான இவர் 2016ஆம் ஆண்டு 11 மாவட்டங்களைச் சேர்ந்த பதினொரு போட்டியாளர்கள் கலந்துகொண்ட மேசைப்பந்தாட்டப் போட்டியில் தங்கப்பதக்கதை வென்றுள்ளார் . 12 வயது பிரிவில் தேசிய மட்டத்தில் சாதனை புரிந்துள்ளார் தனுசிகா. இவரின் தந்தையார் சிறுவியாபாரம் செய்வதுடன் தாயார் மாற்றுவலுவுடையவராவார். கிளிநொச்சி மாவட்டத்தில் முதன்முதலாக மேசைப்பந்துப் போட்டியில் தேசிய மட்டத்தில் தங்கம் பெற்ற முதல் மாணவி தனுசிகா என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 37395 பக்கங்கள் 54