ஆளுமை:தனறஞ்சினி, துரைசிங்கம்

From நூலகம்
Name தனறஞ்சினி
Birth
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


தனறஞ்சினி, துரைசிங்கம் யாப்பாணத்தில் பிறந்த கலைஞர். யாழ்ப்பாணம் இந்துமகளிர் ஆரம்பப் பாடசாலையின் அதிபராக இருந்துள்ளார். மிகச்சிறந்த அரங்கியலாளரான இவர் சிறுவர் அரங்கச் செயற்பாட்டாளருமாவார். யாழ்ப்பாண மாவட்டக் கலாசாரப் பேரவை வழங்கிய நாடகக் களப் பயிற்சியில் பங்குகொண்ட பெண் கலைஞர்களில் இவரும் ஒருவராவார். சிறுவர் அரங்கில் தேசிய மட்டம் வரை தடம் பதித்தவர்.