ஆளுமை:சோபாசக்தி, பிரான்ஸிஸ் யேசுதாசன்

From நூலகம்
Name சோபாசக்தி
Pages பிரான்ஸிஸ் யேசுதாசன்
Pages கொலஸ்ரிகா ஜீவராணி
Birth 1967.11.18
Place அல்லைப்பிட்டி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோபாசக்தி, பிரான்ஸிஸ் யேசுதாசன் (1967.11.18 - ) யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் பிரான்சிசை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், நடிகர். இவரது தந்தை பிரான்ஸிஸ் யேசுதாசன்; தாய் கொலஸ்ரிகா ஜீவராணி. அன்ரனிதாசன் என்ற இயற்பெயரைக் கொண்டவர். இவர் சிறுகதை, நாவல், விமர்சனம், திரைப்படம், பதிப்பு ஆகிய துறைகளில் ஈடுபடுகின்றார். இவர் நடித்து வெளிவந்த தீபன் என்ற பிரெஞ்சு மொழித் திரைப்படம் 2015 கான் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றது.


Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 535

வெளி இணைப்புக்கள்