ஆளுமை:சிவாஜினி, கந்தையா

From நூலகம்
Name சிவாஜினி
Pages கந்தையா
Pages சிவகுமாரி
Birth 1974.11.18
Place உடுவில்
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவாஜினி, கந்தையா (1974.11.18 - ) யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை கந்தையா; தாய் சிவகுமாரி. இவர் 2003 இல் சைவப் புலவர் பட்டம் பெற்றதுடன் சைவப்புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 69