ஆளுமை:சிவராசா, சின்னத்துரை

From நூலகம்
Name சிவராசா
Pages சின்னத்துரை
Birth
Place புங்குடுதீவு
Category சமூக சேவையாளார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராசா, சின்னத்துரை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர், தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர். இவரது தந்தை சின்னத்துரை.

இவர் திருநாவுக்கரசு ஆரம்பித்து வைத்த கொழும்பு - புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கத்தை வளர்த்தெடுப்பதில் அக்கறை காட்டியதோடு, தான் கடமையாற்றிய வங்கிக் கட்டடத்தில் அச்சங்கத்தின் அங்குரார்ப்பணத்தை நடத்தி வைத்தார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 217