ஆளுமை:சிவதாசன், த.

From நூலகம்
Name சிவதாசன்
Birth
Place புங்குடுதீவு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவதாசன், த. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றை எழுதியுள்ளார்.

இவரது படைப்புக்களான சுயம்வரம், மரபுகள் மாறலாமா, தோல்வி, முக்கோணம் முதலிய கதைகளும் மனைவி, ஆமை போன்ற மரபுக்கவிதைகளும் சிறப்பானவை. அத்தோடு மறுமொழி என்ற சஞ்சிகையைச் சில காலம் நடத்தினார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 249