ஆளுமை:சிறாப்பர் கந்தையா

From நூலகம்
Name சிறாப்பர் கந்தையா
Birth
Place காரைநகர்
Category
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிறாப்பர் கந்தையா காரைநகர், முல்லைப்பிலவைச் சேர்ந்தவர். இவர் தலைமைத் தபால் அலுவலகத்தில் சிறாப்பராகப் பணிபுரியும் போது மரணமடைந்தார்.

Resources

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 345