ஆளுமை:சின்னராசா, இளையதம்பி

From நூலகம்
Name சின்னராசா
Pages இளையதம்பி
Birth 1952.04.25
Place ஊர்காவற்துறை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னராசா. இளையதம்பி (1952.04.25 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இளையதம்பி. தரம் 05 வரை கல்வி கற்றுள்ள இவர், 20 வருட காலமாகக் கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். இவர் தம்பாட்டி, நாரந்தனை, நாவாந்துறை ஆகிய இடங்களில் பண்டார வன்னியன், இராஜ இராஜ சோழன், அதியரசன் போன்ற கூத்துக்களை நடித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 160