"ஆளுமை:சாகுல் ஹமீத், முஹம்மது சரிபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஹமீத், எம். எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஹமீத், எம். எஸ். எஸ். |
+
பெயர்=சாகுல் ஹமீத்|
தந்தை=|
+
தந்தை=முஹம்மது சரிபு|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1936.02.21|
 
பிறப்பு=1936.02.21|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=மட்டக்களப்பு|
+
ஊர்=மட்டக்களப்பு, காத்தான்குடி|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=மருதமைந்தன், அபஷிரின் |
 
புனைபெயர்=மருதமைந்தன், அபஷிரின் |
 
}}
 
}}
  
 +
சாகுல் ஹமீத், முஹம்மது சரிபு (1936.02.21 - ) மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது சரிபு. நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலை, காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.
  
ஹமீத் (பி. 1936, பெப்ரவரி 21) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பை சேர்ந்த இவர் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை மருதமைந்தன், அபஷிரின் எனும் பெயர்களில் எழுதியுள்ளார். கலாபூஷணம் எனும் விருது பெற்றவர்.
+
இவரது முதலாவது ஆக்கமான 'பால்யவிவாகம்' 1955 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து மருதமைந்தன், அபஷிரின் ஆகிய புனைபெயர்களில் 5 கட்டுரைகள், 100 இற்கும் மேற்பட்ட கவிதைகள், 1 சிறுகதை, சங்கமம்(காவியம்)-1996, அமுது(கவிதை)-1967 ஆகிய நூல்கள் உட்பட 5 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது பெற்றவர்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1740|126-128}}
 
{{வளம்|1740|126-128}}
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:43, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சாகுல் ஹமீத்
தந்தை முஹம்மது சரிபு
பிறப்பு 1936.02.21
ஊர் மட்டக்களப்பு, காத்தான்குடி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாகுல் ஹமீத், முஹம்மது சரிபு (1936.02.21 - ) மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது சரிபு. நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலை, காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.

இவரது முதலாவது ஆக்கமான 'பால்யவிவாகம்' 1955 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து மருதமைந்தன், அபஷிரின் ஆகிய புனைபெயர்களில் 5 கட்டுரைகள், 100 இற்கும் மேற்பட்ட கவிதைகள், 1 சிறுகதை, சங்கமம்(காவியம்)-1996, அமுது(கவிதை)-1967 ஆகிய நூல்கள் உட்பட 5 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 126-128

வெளி இணைப்புக்கள்