"ஆளுமை:சரவணபவன், பரமலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சரவணபவன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சரவணபவன், பரமலிங்கம் (1909 - 1949) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பரமலிங்கம். வேலணைத் தம்பு உபாத்தியாரிடமும் மகாவித்துவான் சிவஶ்ரீ சி. கணேசையரிடமும் கல்வி கற்ற இவர் முதனூல் கருவி நூல்களையும் தெளிவாக கற்றறிந்துள்ளார். மேலும் தனிப்பாடல்கள் பலவற்றையும் நயிணை நாகபூஷணி  பதிகத்தையும் இவர் இயற்றியுள்ளார்.  
+
சரவணபவன், பரமலிங்கம் (1909 - 1949) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பரமலிங்கம். இவர்  வேலணைத் தம்பு உபாத்தியாரிடமும் மகாவித்துவான் சிவஶ்ரீ சி. கணேசையரிடமும் முதனூல்கள், கருவி நூல்களைத் தெளிவாகக் கற்றறிந்துள்ளார். இவர் தனிப்பாடல்கள் பலவற்றையும் நயிணை நாகபூஷணி பதிகத்தையும் இயற்றியுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15417|241-242}}
 
{{வளம்|15417|241-242}}

05:47, 11 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சரவணபவன்
தந்தை பரமலிங்கம்
பிறப்பு 1909
இறப்பு 1949
ஊர் வேலணை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரவணபவன், பரமலிங்கம் (1909 - 1949) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பரமலிங்கம். இவர் வேலணைத் தம்பு உபாத்தியாரிடமும் மகாவித்துவான் சிவஶ்ரீ சி. கணேசையரிடமும் முதனூல்கள், கருவி நூல்களைத் தெளிவாகக் கற்றறிந்துள்ளார். இவர் தனிப்பாடல்கள் பலவற்றையும் நயிணை நாகபூஷணி பதிகத்தையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 241-242