ஆளுமை:சபாரத்தினம், க.

From நூலகம்
Name சபாரத்தினம்
Birth
Place வல்வெட்டித்துறை
Category அரசியல் தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாரத்தினம், க. யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அரசியல் தலைவர். வல்வெட்டித்துறைப் பட்டினசபைத் தலைவராக இரண்டு தேர்தல்களிலும் தெரிவு செய்யப்பட்டுப் பல வருடங்கள் சேவையாற்றியுள்ள இவர், 1955 இல் வல்வையில் ஊரிக்காடு, சிதம்பராக் கல்லூரி அருகாமையில் பெரிய அளவிலான கப்பல் கட்டும் தொழிற்சாலையை திறம்பட நடத்தி வந்தார்.

Resources

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 79