ஆளுமை:சசிலேகா, கனகசுந்தரம்பிள்ளை

From நூலகம்
Name சசிலேகா
Pages கனகசுந்தரம்பிள்ளை
Pages புவனேஸ்வரி
Birth 1977.09.03
Place அச்சுவேலி
Category சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சசிலேகா, கனகசுந்தரம்பிள்ளை (1977.09.03 - ) யாழ்ப்பாணம், அச்சுவேலியைச் சேர்ந்த சமூகசேவையாளர். இவரது தந்தை கனகசுந்தரம்பிள்ளை; தாய் புவனேஸ்வரி. 2004 இல் சைவப் புலவர் பட்டமும் பண்டிதர் பட்டமும் பெற்றுள்ள இவர், கோயில் தொண்டுகளுடன் மாதர் சங்கப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 70