ஆளுமை:குந்தவை, சடாச்சரதேவி

நூலகம் இல் இருந்து
Mathubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:57, 14 டிசம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குந்தவை, சடாச்சரதேவி
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்

குந்தவை, சடாச்சரதேவி எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர், ஆனந்த விகடனில் சிறுமைக்கண்டு பொங்குவாய் என்ற முத்திரைக் கதையை எழுதியிருந்தார். அத்துடன் யோகம் இருக்கிறது, பெயர்வு, வல்லைவெளி, திருவோடு இணக்கம், மீட்சி, தன்மானம் சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 31