ஆளுமை:கீத்தா, பரமானந்தன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:18, 29 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:கீத்தா, பரமானந்தன், ஆளுமை:கீத்தா பரமானந்தன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கீத்தா பரமானந்தன்
தந்தை குணராஜா
தாய் பரமேஸ்வரி
பிறப்பு
ஊர் திருநெல்வேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கீத்தா பரமானந்தன் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குணராஜா; தாய் பரமேஸ்வரி. புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்ற இவர் அங்குள்ள கடமார் தமிழலயத்தில் மூன்று வருடங்கள் ஆசிரியையாகப் பணியற்றியதோடு கோக் நகரில் உள்ள தமிழாலயத்தில் ஐந்து வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவரது முதலாவது ஆக்கம் இலண்டனிலிருந்து இயங்கும் ஐ.பி.சி. வானொலியில் இடப்பெயர்வு எனும் தலைப்பில் 1995இல் வெளியானது. ஏறக்குறைய நூறு கவிதைகள், மூன்று சிறுகதைகள், ஐந்து கட்டுரைகள் என்பனவற்றை எழுதியுள்ள இவர் ஜேர்மனியில் இருந்து வெளிவரும் மண், பூவரசு ஆகிய சஞ்சிகைகளில் தனது ஆக்கங்களை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 86-89
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 51-53