ஆளுமை:கிறெகரி தங்கராசா, டேவிட்

From நூலகம்
Name கிறெகரி தங்கராசா
Pages டேவிட்
Pages அன்னம்
Birth 1943.08.02
Place
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிறெகரி தங்கராசா, டேவிட் (1943.08.02 - ) நாடகக் கலைஞர். இவரது தந்தை டேவிட்; தாய் அன்னம். இவர் பாடுதல், நாடகம், நாட்டுக்கூத்து, ஆட்டக்கூத்து, தென்மோடி வடமோடிக் கூத்துக்கள், சின்னத் திரைப்படங்கள் போன்றன இவரது கலைத்துறைப் பயணமாகும்.

Resources

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 176-179

வெளி இணைப்புக்கள்