ஆளுமை:கானகோகிலம், ஜெயம்

From நூலகம்
Name கானகோகிலம்
Pages ஜெயம்
Birth 1965.12.06
Place வட்டுக்கோட்டை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கானகோகிலம், ஜெயம் (1965.12.06 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை ஜெயம். மிருதங்கம், மத்தளம் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும் ஆற்றல் கொண்ட இவர், 1990 இலிருந்து கலைச்சேவை ஆற்றியுள்ளார். வட்டுக்கோட்டை, அராலி, சித்தங்கேணி, காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத தேவஸ்தானம் போன்ற இடங்களில் இசை நிகழ்வுகளில் மிருதங்கம் இசைத்துள்ளார். தனது கலைச்சேவைக்காக கலாவித்தகர் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 102