"ஆளுமை:கலீல், பக்கீர் தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கலீல் திகாமடுல்ல, கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கல்முனைக் கலீல், எம். எம். கலீல், கலீலா, மலர்நேசன், கல்முனை நிஷா, சுபையிதா, சுலைஹா மைந்தன் புனைபெயர்களில் ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, மித்திரன் வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.
+
முஹம்மது மக்பூர் கலீல் திகாமடுல்ல, கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கல்முனைக் கலீல், எம். எம். கலீல், கலீலா, மலர்நேசன், கல்முனை நிஷா, சுபையிதா, சுலைஹா மைந்தன் புனைபெயர்களில் ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, மித்திரன் வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.
 +
 
 +
பக்கீர் தம்பி  முஹம்மது மக்பூர், சுலைஹா
 +
கல்முனை அஸ்ஹர்  வித்தியாலயத்திலும்  கல்முனை ஸாஸிராக் கல்லூரியில்  பின்பு குருநாகல் பாணகமுக அரபுக் கல்லூரியிலும் மாவத்தகம பறஹதெனிய அரபுக் கல்லூரியிலும் கற்று அரபுத் துறையில் தேர்ச்சி பெற்றார். இவர் தென்னிந்தியா சென்று  அங்குள்ள அரபுப் பாடசாலைகளில் கற்று 1984 இல் நூரி பட்டம் பெற்றார். 1970 இலிருந்து எழுதி வரும் இவர்  கல்முனைக் ஸாஸிராக் கல்லூரியில் கற்கும் காலத்தில் கல்லூரியின்  இலக்கிய சஞ்சிகையான 'அம்பு சஞ்சிகையில்  தனது கன்னிக் கவிதையை எழுதினார்.  1983 இல் குமுதம் சஞ்சிகையில் கவிஞர் கண்ணதாசனின் வாரிசு யாரோ என்றகவிதைப் போட்டியில் இவரது ஒரு கிராமத்தின் விடியற் காலை  என்ர கவிதை இரண்டாம் பரிசு பெற்றது.
 +
 
 +
கல்முனை புதுமை இலக்கிய வட்டத்தின் உப தலைவராகவும்  இலங்கை முஸ்லீம் எழுத்தாளர்  முன்னணியின் உப செயலாளராகவும் பொதுக் குடி கரீமிய்யா சொற பயிற்சி மன்றத்தின்  தலைவராகவும்  இன்ன்னும் பல  அமைப்புக்களிலும் பணியாற்றினார்.
  
02:04, 23 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கலீல், எம். எம்.
பிறப்பு
ஊர் கல்முனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹம்மது மக்பூர் கலீல் திகாமடுல்ல, கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கல்முனைக் கலீல், எம். எம். கலீல், கலீலா, மலர்நேசன், கல்முனை நிஷா, சுபையிதா, சுலைஹா மைந்தன் புனைபெயர்களில் ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, மித்திரன் வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.

பக்கீர் தம்பி முஹம்மது மக்பூர், சுலைஹா கல்முனை அஸ்ஹர் வித்தியாலயத்திலும் கல்முனை ஸாஸிராக் கல்லூரியில் பின்பு குருநாகல் பாணகமுக அரபுக் கல்லூரியிலும் மாவத்தகம பறஹதெனிய அரபுக் கல்லூரியிலும் கற்று அரபுத் துறையில் தேர்ச்சி பெற்றார். இவர் தென்னிந்தியா சென்று அங்குள்ள அரபுப் பாடசாலைகளில் கற்று 1984 இல் நூரி பட்டம் பெற்றார். 1970 இலிருந்து எழுதி வரும் இவர் கல்முனைக் ஸாஸிராக் கல்லூரியில் கற்கும் காலத்தில் கல்லூரியின் இலக்கிய சஞ்சிகையான 'அம்பு சஞ்சிகையில் தனது கன்னிக் கவிதையை எழுதினார். 1983 இல் குமுதம் சஞ்சிகையில் கவிஞர் கண்ணதாசனின் வாரிசு யாரோ என்றகவிதைப் போட்டியில் இவரது ஒரு கிராமத்தின் விடியற் காலை என்ர கவிதை இரண்டாம் பரிசு பெற்றது.

கல்முனை புதுமை இலக்கிய வட்டத்தின் உப தலைவராகவும் இலங்கை முஸ்லீம் எழுத்தாளர் முன்னணியின் உப செயலாளராகவும் பொதுக் குடி கரீமிய்யா சொற பயிற்சி மன்றத்தின் தலைவராகவும் இன்ன்னும் பல அமைப்புக்களிலும் பணியாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 106-108

வெளி இணைப்புக்கள்