ஆளுமை:இலட்சுமணன், சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:07, 20 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இலட்சுமணன்
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு 1954.12.24
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இலட்சுமணன், சின்னத்தம்பி (1954.12.24 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, தம்பாட்டியைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் அ. அருளப்பு, நா. தாமோதரம்பிள்ளை, த. பரஞ்சோதி போன்றோரிடம் நாடகக்கலையைப் பயின்று 1977 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் நாவாந்துறை, அரியாலை, நாவற்குழி, அனலைதீவு, கன்னாதிட்டி, காரைநகர், ஊர்காவற்துறை, யாழ்ப்பாண திருமறைக் கலாமன்றம் போன்ற இடங்களில் பண்டார வன்னியன், இராஜ இராஜ சோழன், அதியரசன் போன்ற நாட்டுக்கூத்துக்களில் நடித்து வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 135