"ஆளுமை:அரவிந்தன், குருநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=அரவிந்தன்|
 
பெயர்=அரவிந்தன்|
 
தந்தை=குருநாதபிள்ளை|
 
தந்தை=குருநாதபிள்ளை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
அரவிந்தன், குருநாதபிள்ளை யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குருநாதபிள்ளை. புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வரும் இவர், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதுவதுடன் தமிழ்த் திரைப்படங்களுக்குத் திரைக்கதை, வசனமும் எழுதி வருகின்றார்.  
+
அரவிந்தன், குருநாதபிள்ளை யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை குருநாதபிள்ளை. இவர் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதுவதுடன் தமிழ்த் திரைப்படங்களுக்குத் திரைக்கதை, வசனமும் எழுதி வருகின்றார்.  
  
இவரின் சிறுகதைகள் தென்னிந்தியச் சஞ்சிகைகளான ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, யுகமாயினி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கனடாவில் தாய்வீடு, தூறல், உதயன் போன்ற பத்திரிகைகளில் இவரின் தொடர்  கட்டுரைகள் வெளிவருகின்றன. இலங்கையில் தினக்குரல், வீரகேசரி ஆகியவற்றிலும், ஜேர்மனியில் வெற்றிமணி, லண்டனில் புதினம், பாரிசில் உயிர்நிழல் போன்ற பத்திரிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவருகின்றன.
 
01:35, 18 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் அரவிந்தன்
தந்தை குருநாதபிள்ளை
பிறப்பு
ஊர் காங்கேசன்துறை
வகை எழுத்தாளர்

அரவிந்தன், குருநாதபிள்ளை யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை குருநாதபிள்ளை. இவர் சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதுவதுடன் தமிழ்த் திரைப்படங்களுக்குத் திரைக்கதை, வசனமும் எழுதி வருகின்றார்.

இவரின் சிறுகதைகள் தென்னிந்தியச் சஞ்சிகைகளான ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, யுகமாயினி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கனடாவில் தாய்வீடு, தூறல், உதயன் போன்ற பத்திரிகைகளில் இவரின் தொடர் கட்டுரைகள் வெளிவருகின்றன. இலங்கையில் தினக்குரல், வீரகேசரி ஆகியவற்றிலும், ஜேர்மனியில் வெற்றிமணி, லண்டனில் புதினம், பாரிசில் உயிர்நிழல் போன்ற பத்திரிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவருகின்றன.

இவர் இதுதான் பாசம் என்பதா, என் காதலி ஒரு கண்ணகி, நின்னையே நிழல் என்று ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் உறங்குமோ காதல் நெஞ்சம், உன்னருகே நான் இருந்தால், எங்கே அந்த வெண்ணிலா, நீர்மூழ்கி நீரில் மூழ்கி முதலான நாவல்களையும் ஆக்கியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 456