ஆளுமை:அரசகேசரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரசகேசரி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரசகேசரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். இவர் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகன். வடமொழி, தென்மொழிகளில் புலமை படைத்த இவர் பல செய்யுள்களைப் பாடியுள்ளார். வடமொழியில் காளிதாசரால் இயற்றப்பட்ட 'இரகுவம்சம்' என்ற நூலினை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். செய்யுள் வடிவில் அமைந்த இந் நூலில் 2404 பாடல்கள் அடங்கியுள்ளன.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 64
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 11-16
  • நூலக எண்: 9633 பக்கங்கள் 15
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 50-51
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அரசகேசரி&oldid=185173" இருந்து மீள்விக்கப்பட்டது