"ஆளுமை:அரசகேசரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=யாழ்ப்பாணம், நல்லூர்|
 
வகை=புலவர்|
 
வகை=புலவர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
அரசகேசரி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். இவர் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகன். வடமொழி, தென்மொழிகளில் புலமை படைத்த இவர் பல செய்யுள்களைப் பாடியுள்ளார். வடமொழியில் காளிதாசரால் இயற்றப்பட்ட 'இரகுவம்சம்' என்ற நூலினை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். செய்யுள் வடிவில் அமைந்த இந் நூலில் 2404 பாடல்கள் அடங்கியுள்ளன.
+
அரசகேசரி யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவர் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகன். ஆரியச் சக்கரவர்த்திகளின் அரசவைப் புலவர். வடமொழி, தென்மொழிகளில் புலமை படைத்த இவர் பல செய்யுள்களைப் பாடியுள்ளார். வடமொழியில் காளிதாசரால் இயற்றப்பட்ட 'இரகுவம்சம்' என்ற நூலினை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். செய்யுள் வடிவில் அமைந்த இந்நூலில் 2404 பாடல்கள் அடங்கியுள்ளன. இவர் 16 - 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த அரண்மனை நல்லூர் யமுனா ஏரிக்கு அருகாமையில் இன்றும் அரசகேசரிவளவு நிலப்பரப்பில் அமைந்திருந்தது என்பர்.  
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
வரிசை 19: வரிசை 19:
 
{{வளம்|100|64}}
 
{{வளம்|100|64}}
 
{{வளம்|3003|11-16}}
 
{{வளம்|3003|11-16}}
{{வளம்|9633|15}}
+
{{வளம்|963|15}}
 
{{வளம்|15515|50-51}}
 
{{வளம்|15515|50-51}}

02:29, 28 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் அரசகேசரி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம், நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அரசகேசரி யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவர் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகன். ஆரியச் சக்கரவர்த்திகளின் அரசவைப் புலவர். வடமொழி, தென்மொழிகளில் புலமை படைத்த இவர் பல செய்யுள்களைப் பாடியுள்ளார். வடமொழியில் காளிதாசரால் இயற்றப்பட்ட 'இரகுவம்சம்' என்ற நூலினை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். செய்யுள் வடிவில் அமைந்த இந்நூலில் 2404 பாடல்கள் அடங்கியுள்ளன. இவர் 16 - 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த அரண்மனை நல்லூர் யமுனா ஏரிக்கு அருகாமையில் இன்றும் அரசகேசரிவளவு நிலப்பரப்பில் அமைந்திருந்தது என்பர்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 64
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 11-16
  • நூலக எண்: 963 பக்கங்கள் 15
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 50-51
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அரசகேசரி&oldid=197856" இருந்து மீள்விக்கப்பட்டது